|
இலங்கையின் வட
மாகாணத்தின் தலைநகரம் யாழ்ப்பாணம். யாழ்நகரின் வடதிசையில்
4.5 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஒரு கிராமம் தாவடி
யாழ்.வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேச செயலகப்பிரிவில்
இத்தகைய சிறப்புகள் பொருந்திய இக்கிராமத்தின் பத்தானை எனும்
பகுதியில் வேம்படி முருகன், அம்பலவாண கந்தசாமி, அம்பலவாண
வேதவிநாயகர் போன்ற அருள்நிறை ஆலயங்களையும் நடுவில் கொண்டு
யாழ்ப்பாணத்தின் கற்பகதருவாம் பனைமரக் கூடலுக்கருகாமையில்
அமர்ந்து அருளாட்சி புரிகின்றவள் தான் எமது அன்னை ஸ்ரீ
வடபத்ரகாளி அம்பாள். |